ஒரு ஜாதகத்தில் 12 பாவ முனை புள்ளிகளும் அந்த ஜாதகர் அனுபவிக்க வேண்டிய சிக்கல்களை கூறுகிறது. அந்த பாவத்தின் 17° புள்ளி அந்த சிக்கலில் இவருக்கு கிடைக்கும் நன்மையையும். 24°புள்ளி அந்த சிக்கலில் இவர் அடையும் துன்பத்தையும் விவரரிக்கிறது.
பாவமுனை. 17°, 24° இந்த மூன்று புள்ளிகளும் ஒரே ராசியில் வர வேண்டிய அவசியம் இல்லை.
எனவே எந்த ஒரு பாவமானாலும் அந்த பாவ ஆதிபத்யத்தை இரண்டு கிரகங்கள் பங்கு போட்டு கொள்ள அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.

புதிய விஷயங்களை எளிதாக புரியும் படி கற்றுதருவதே தங்களின் வெற்றி…
LikeLiked by 1 person
💕💕💕
LikeLike