A Business oriented Astrologer ……..

சோதிட ரீதியாக தொழிலை எவ்வாறு அறிவது?

இதற்கு அனுபவமும். புத்தி சாதூர்யமும். சமயோஜித சிந்தனையும் தேவை.

உதாரணமாக.

ஒரு வங்கி முகப்பில் ஒருவர் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். அவரிடம் பான் கார்டு ஜெராக்ஸ் எடுத்து கொண்டு. உள்ளே நுழைந்ததும் வங்கியின் ஆபிஸ் பாய் தென்படுகிறார் . அவரிடம் ஃபார்ம் 15g எங்கு வாங்கனும் என கேட்கிறீர்கள் அவர் கிளை உதவி மேளாலரை கை காட்டுகிறார்.

அங்கே சென்று கேட்டதும். அவர் வேறு ஒரு வேலையாக உள்ளதால் அப்ரேசரிடம் கூறி அந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு நம்மிடம் தருகிறார். அதை பூர்த்தி செய்து அடுத்த கவுண்டர் ல் ஒரு அதிகாரியை பார்த்து கொடுத்து விட்டு கையில் எடுத்து வந்த பணத்தை கேசியரிடம் சென்று டெபாசிட் செய்து விட்டு.

மேலாளரை பார்த்து சிரித்துக் கொண்டே வெளியே வந்த போது உங்களுக்கு நல்ல பழக்கமான வங்கியின் செக்யூரிட்டி கார்ட் சார் நல்லா இருக்கீங்களானு கேக்குறார்.

இதில் நீங்கள் பார்த்த அனைவருக்கும் பொதுவான கிரக அமைப்பு ஒன்று இருக்கும் அதற்குள் வேறுபட்ட அமைப்பும் இருக்கும்.

இதுதான் ஒற்றுமையில் வேற்றுமை.

அதை எவ்வாறு அறிவது 10 மிடம் . 6மிடம். 2மிடம் வழியாக அறியலாம் ஆனால் இது தலையைசுற்றி மூக்கை தொடுவது போல் அவ்வளவு மெனக்கெட தேவையில்லை .

அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பேசலாம்.

Image may contain: 1 person, smiling

A Ladders Life…..

குரு சனி

செவ்வாய் ராகு

புதன் சுக்கிரன்

சனி கேது

சூரியன் ராகு

சந்திரன் கேது

சனி சந்திரன்

சனி செவ்வாய்

குரு கேது

இது படத்தில் உள்ள கேரெக்டரின் வாழ்க்கை சுருக்கம்.

Image may contain: 2 people, night

Rahu so called North Node – A Mind opening post

ராகு என்பது பற்றி விழிப்புணர்வு அதிகமாக தேவை சமூகத்திடம் விழிப்புணர்வு வருகிறதோ இல்லையோ சோதிடர்களாவது புரிந்து கொள்ள வேண்டும் .

ராகு என்பது தாழ்வான ஒன்றை போல பேசப்படும் அதே நேரத்தில் கேது என்பது மிகவும் உண்ணதமானதை போல நம்பபடுகிறது.

ஒன்று தெரியுமா கேது என்ற தனியான ஒன்று இல்லை. உதாரணமாக ராகு தலை சீவ கண்ணாடியை பார்த்தால் கண்ணாடிக்குள் உள்ள பிம்பத்தின் பெயரே கேது . கேது என்பது ராகுவின் குழந்தை. கேது மோட்சம் என்றால் ராகு சுவர்க்கம்.

கேது என்பது ஒரு வடிவமைப்பை கணிதம் செய்வதற்குள் ராகு அதை ஒரு படமாகவே ஓட்டி முடித்து விடும். கேது யோசிக்க துவங்கும் போது ராகு அதை முடித்து விட்டு ஓய்வெடுக்க துவங்கும்.

ராகு என்பது நேரடியாக படைப்பாளனின் பார்வையில் பார்ப்பது. கேது என்பது அதை பயன்படுத்துபவனாக பார்ப்பது.

கேது ஞானி என்றால்
ராகு அந்த ஞானி எதை நோக்கி தவம் செய்கிறானோ அந்த கடவுள் போல.

திடீரென ஒரு ஜாதகத்தை எடுத்து பலன் கூற முயலும் போது உபயலக்னமாகி லக்ன கேந்திரத்தில். குறிப்பாக சப்தமத்தில் சந்திரன் நிற்க . ராகுவுடன் கூடி அந்தனன் ஆட்சி பெற்று தசமத்தில் நின்று சனி சூரியனை பார்க்க அந்த ஜாதகன்தனக்கு பிறக்கும் குழந்தை மாற்றானுடையது என மக்கள் பேசுவதை காதால் கேட்க வேண்டிய நிலை வரும் என்று நீங்கள் எங்கோ யாரோ தனது அனுபவம் என எழுதியதை படித்த ஞாபகம் வந்தால். கேது யோசிக்காமல் அதை அப்படியே கிளி பிள்ளை போல சொல்லும்.

ஆனால் ராகு அவ்வாறு குருட்டுதனமான மனனம் செய்யாது. அதை அடியாளத்தில் சென்று அடிப்படையை புரிந்து கொண்டு அதன் உண்மையான பலனை சொல்லும். ஏனெனில் ராகு படைக்கும் திறனுடையது. கேது ராகுவினால் படைக்கபட்டது.

எனவே ராகு மேற்கண்ட அமைப்பு தாமதமாக குழந்தை பிறக்கும். ஜாதகர் தன்நம்பிக்கை இல்லாதவர் என மட்டுமே முடித்துக் கொள்ளும்.

வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் உள்ள ராகு படைப்பாற்றலின் நேரடி பேச்சாளராக ஜாதகரை மாற்றி விடும். அதாவது இந்த ஜாதகர்கள் பேசுவது பிரபஞ்சம் பேச நினைத்தது. இவர்களின் மூலமாக பிரபஞ்சமே பேசும்.

A different view of Life

இது சோதிடம் மட்டும் அல்ல சமூகம் சார்ந்த பதிவும் கூட.

நாம் பெரும்பாலும் இப்படி வாழ வேண்டும் என்று வடிவமைக்க படுகிறோம் அந்த வடிவமைப்பு நமக்கு பாதுகாப்பது என உறுதியாக நம்பும்படிக்கான கல்வி. கலாச்சாரம். பன்பாடு சூழல் போன்றவற்றினால் உறையிடபட்டு ஏறத்தாழ உயிருள்ள இயந்திரங்கள் போலவே வாழ்கிறோம். இதில் நீங்கள் நான் அவர் என யாரும் விதிவிலக்கு அல்ல.

சில கருத்துக்களை நாம் முன் வைத்த பொழுதும் கூட ஏற்கெனவே உள்ள அடிதளத்தில் நின்று கொண்டுதான் வைக்க முடியும். இதில் சிலர் விதிவிலக்காக கருத்துக்களை முன்வைத்தாலும் புரிந்து கொள்பவர்களுக்கு அது பழைய் தளத்தின் தன்மையிலேயே உள்வாங்கப்படும். இது ஒரு பெரிய சமூக பாரினாமத்தின் முக்கிய நடைமுறை சிக்கல்கள்.

சைக்கிளை முதலில் கண்டறிந்து மருவி மருவி புதிய ஒரு வடிவில் இறுதியான பின் அது ஒரு வாகனம் என சமூகம் ஏற்றுக் கொண்ட பின் பைக்குகள் தயாரிப்பில் கூட சைக்கிளை போன்ற வடிவங்களையே பின் தொடர வேண்டியுள்ளது.

ஒரு வேளை அது வேறு உருவில் தற்போது உள்ளதையும் கடந்து பெரும்பயனை அளித்தாலும் அது ஒரு பொம்மை போல சமூகத்தால் ஏளனத்துடன் பார்க்கபடும். விறகடுப்பு ஆரோக்கியம் சமையல் எரிவாயு அடுப்பு புற்றுநோயை கொண்டு வரும் என்று அது வந்த புதிதில் ஏளனபடுத்தபட்டது.

ஏனெனில் பழகிய மனம் வேறோன்றை பற்ற கொண்டுள்ள அச்சம் தனி நபர் துவங்கி மொத்த சமூகத்தையும் புதிய பார்வைகளுக்குள் அழைத்து செல்வதை கண்டு அஞ்சுகிறது.

எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு ராசிக்கல் வியாபாரியிடம் நான் உரையாடிய போது அவரிடம் நான் கேட்டது ராசிக்கல்லை விரலில் மாட்டுவதை விட மூக்கில் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் ஒவ்வொரு சுவாசத்திலும் கிரக அதிர்வுகள் பிராணனுக்குள் செல்லும்தானே.

ஏனெனில் நாம் உள்ளதில் மேம்பட விருப்புகிறோம். மோதிரம் இயல்பாக அணிகிறோம் ராசிக்கல் சந்தை நீங்கள் பயன்படுத்தி கொண்டுள்ள ஒன்றோடு தனது வியாபாரத்தை ஒட்டிக் கொண்டு செய்கிறது. யோசித்து பாருங்கள் மூக்கில் பெரிய ராசிக்கல் போடுவதெனில் லட்சத்தில் ஒருவருக்கு கூட ராசிக்கல் விற்க முடியாது.

சரி பெண்கள் மூக்குத்தி அணிகிறார்கள் அவர்கள் அதில் ராசிக்கல் பதிக்கலாம். ஆனால் அத்தனை சிறியது எனில் லாபம் ஒரு பக்கம் சிக்கல். மேலும் இப்போது அதற்கு புதிய மேலும் இரண்டு காரணிகளை உருவாக்க வேண்டும்.

எனவே பொதுவாகவே நாம் இயல்பாக பயன்படுத்தி கொண்டுள்ள ஒன்றிலிருந்து மாறாமல் இருக்கும் பட்சத்தில் நாம் அதோடு ஒட்டிக் கொள்கிறோம். இதில் எந்த ஒரு தர்க்கரீதியான அடித்தளமுமே இல்லாவிட்டாலும் கூட. பேனாவை எடுத்துச்செல்ல தனிப்பை வேண்டும் என்று கூறினால் இவ்வளவு பேனா விற்க்காது.

உங்கள் சட்டையில் உள்ள பாக்கெட்டில் அது ஒரு ஓரத்தில் செருகி வைத்து பயண்படுத்தலாம் என்றால் அது இயல்பான பொருள் ஆகிவிட்டது. 

நான் அவரிடம் கூறியது ராசிக்கல் நமது உடலில் பட்டு மாற்றம் ஏற்படுத்தும் என்றால். முதலில் நாம் செருப்பு அணிவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்த ப்ரபஞ்சத்திலேயே சிறந்த ராசிக்கல் நமது பூமி மட்டுமே

என

தொடருவோம்.

Image may contain: 1 person, standing and outdoor

Astro an Intro……..

சோதிடம் என்பதை கிணற்றில் உள்ள தவளைக்கு நிகராக பார்க்க இயலாது. இத்துறை வெறுமனே பூமிபந்தின் கடைகோடியில் ஒரு சிறிய நிலப்பகுதியை மட்டுமே புகழிடமாக கொண்டு வளர்ந்த துறை என்பதை அறவே ஏற்க இயலாது.

ஜோதிடம் என்பது பரவலாக புவி பகுதி முழுவதும் வாழும் மக்களுக்கு முதலில் கிடைத்த பிரபஞ்ச பொறியியலின் சூத்திர குறிப்பு. இந்த துறை அனைத்து பகுதி அறிஞர்களாலும் ஒன்று பட்டு வளர்தெடுக்கப்பட்டதொரு பொக்கிசம். இதை எனது கிராம எல்லைக்குள் அடைத்து வைத்து சொந்தம் கொண்டாட நினைப்பது தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பது போன்றதொரு மடத்தனம். பரந்து விரிந்து புவி எங்கும் வியாபித்த இந்த ஜோதிடத் துறையின் அடிப்படை கோட்பாடுகள் உலகம் முழுவதிலும் ஒன்றாகவே உள்ளது பல நாடுகளின் கடவுள் உருவங்கள் அதன் கதைகள் அனைத்தும் இந்த வானியலையும் அதைக் கொண்டு உணரும் சோதிடத்தையும் போற்றும்படியாகவே உள்ளது. நமது நாடும் அதில் விதிவிலக்கு இல்லை.

ஏனெனில் நாம் தமிழ்நாடு என்று இப்போது பேசுவது சேர சோழ பாண்டியரின் ஆட்சியில் வேறு எல்லைகள் கொண்ட வேறு பெயர்கள் கொண்ட நாடாக இருந்தது. அவர்கள் பிறப்பதற்கு முன் இதன் எல்லை வேறு. ஏன் பாரத கண்டமே தற்போதைய இந்திய எல்லையில்லை சோதிட வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்த போது உலகத்தில் கண்ட வேறுபாடுகளே இல்லாமல் இருந்திருக்கும்.

சோதிடத்துறை எந்த நாட்டில் எவ்வாறு உள்ளது. பொதுவாக சோதிடத்தின் அடிப்படை ஒற்றுமைகள் என்ன என்பது பற்றி விரிவாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பேசலாம்.

No photo description available.

Rajanadi in Russian Language

раджанади простые астрологические техники

Чтобы предсказать натальную карту (карту рождения), первым шагом является
рассматривать знак зодиака как 1, где север / юг узел
подарок.
Рассмотрим 1-й, 5-й и 9-й дома из (1,5,9) из этого
знак зодиака. Эти трины играют главную роль.
Влияние различных планет в тринах с
Север / Юг Узлы приведены ниже:
СОЛНЦЕ: поздний брак, задержка родов, может быть
отделен от отца / сына по некоторым причинам.
Луна: недопонимание с матерью, замешательство в их уме,
проблемы, связанные с домом.
МАРС: нет теплых отношений с братьями и сестрами, будет обманут
партнеры, пострадавшие от долгов, судебных дел, несчастных случаев и болезней. Если
родная женщина, потом поздний брак или разлука с
муж. Муж может работать за границей или в других местах.
МЕРКУРИЙ: препятствия в учебе, любовная неудача, проблемы, связанные с
свойства, нарушения речи и слуха.
ВЕНУС: задержка брака, недопонимание с женой, проблемы
родственник, хлопотная жена.
ЮПИТЕР: страх в их уме, плохие сны, пессимистичный, верит
что они обладают сверхъестественными способностями, суицидальными мыслями, ленью,
ожидание удачи, иллюзия некоторых болезней.
САТУРН: верит в удачу, готов делать любую работу, часто
сменить профессию или место работы не легко
удовлетворение, столкнется с проблемами в работе из-за помощи другим.
Вышеуказанные негативные последствия обычно связаны с
Северного / Южного Узла с другими планетами в натальной карте.

Далее мы должны предсказать время вышеуказанных событий в
жизнь туземца. Вышеуказанные события будут происходить во время транзита
планет от одного зодиака к другому. Для точного
предсказание, мы должны рассмотреть транзиты планет в
различные знаки зодиака. Мы можем предсказать их следующим образом.
Зафиксируйте планеты согласно натальной карте. Представьте себе транзит
планеты и считают, что они движутся по натальной карте.
Например, рассмотрим транзиты Юпитера и Сатурна.
Юпитеру потребуется 1 год, чтобы перейти от одного зодиака к другому.
Если Юпитер находится в Деве в натальной карте, в возрасте двух лет,
Юпитер будет в Весах, в возрасте 3 лет он будет в Скорпионе и
скоро.
Сатурну понадобится 2,5 года, чтобы перейти от одного зодиака к другому.
Таким образом Юпитер будет влиять на 1 год, а Сатурн на 2½
лет, когда они приходят на позицию Трины (1,5,9) для
конкретная планета.
Если мы знаем повседневное положение планет, то оно будет
легко предсказать нынешнее положение родного.
Давайте разберемся с этим на примере. Рассмотрим транзит Сатурна
и предположим, что это в Стрельце. В натальной карте, если Венера
помещенный в Стрелец / Овен / Лев (1,5,9 – Трины), родной столкнется
объединенные эффекты Венеры и Сатурна до планеты Сатурн
переходит от Стрельца.
Ниже приведены последствия транзита Сатурна, когда он объединяет
с другими планетами.
СОЛНЦЕ: начало нового бизнеса, получение новой работы или изменение
работа, рождение ребенка, продвижение по службе, развитие профессии.

Луна: шанс построить дом, частый путешественник, путешествие в
за границей они получают помощь от своей матери.
MARS: получить помощь от друзей / мужа, средства правовой защиты и лечения
для длительных заболеваний.
МЕРКУРИЙ: события, связанные с недвижимостью, образованием,
становится более интеллектуальным.
ВЕНУС: брак, повышение материального положения, целостность семьи,
приток денег.
ЮПИТЕР: продвижение по службе, смена места или города, больше концентрации
по профессии / бизнесу.
Сатурн: увеличение мысли о большем заработке.
Примечание: если транзитная планета прибывает в Трины (1,5,9) для определенного
планета, которая уже в тринах (1,5,9) к северу / югу
в натальной карте, то натив столкнется с негативными последствиями
которые упоминались ранее.
Например, рассмотрим транзитный Сатурн в Стрельце, и если
у натива есть Венера в Стрельце / Овне / Льве и
Север / Юг Узел также в Стрельце / Овне / Льве в натальной карте,
тогда он получит негативные эффекты, которые упоминались ранее, до
Сатурн движется от Стрельца.
Другим важным моментом, который следует отметить, является сохранение
Ретроградная планета в предыдущем знаке Зодиака на натальной планете
предсказать гороскоп. Например, если ретроградный Сатурн в Овне,
тогда мы должны держать это в Рыбах для предсказания.
Чтобы учиться дальше, присоединяйтесь к классу обучения Раджа Нади и
получить преимущества
Сборы: рупий …….
Дальнейшее обучение: пожизненное бесплатное обучение через WhatsApp.

астролог кПа.

+91 9941220631.

Solar System an Overview

சோதிடத்துறை சூரிய குடும்பம் மற்றும் அதன் சுழற்சியை மையமாக கொண்டது.

எனவே சூரியனுக்கு முதலிடம்.

ராசி மண்டல வடக்கு கடகம் அதன் நேரெதிர் திசை தெற்கு. இது ஏன் வந்தது என்று பிறகு பேசலாம்.

எனவே வடக்குக்கு முன்னுரிமை. கடகத்திற்கு அதாவது சந்திரனுக்கு. ஏன் அதிபதிகள் இவ்வாறு அமைந்துள்ளது எனவும் பின்பு பார்க்கலாம்.

சூரியன் முதன்மை அதற்கு அடுத்தபடியாக வடக்கு கடக அதிபதி சந்திரன்.

சந்திரனில் ( கடகத்தில்) இருந்து 5 ஆம் வீடு செவ்வாய் அதிலிருந்து 5 வீடு குரு.

இது போலவே சிம்மத்தில் இருந்து 1,5,9 எண்ணும் பொது குட குரு மற்றும் செவ்வாயே வரும்.

அதன் படி

சூரியன் 
சந்திரன் 
செவ்வாய் 
குரு.

அடுத்தபடியாக தெற்கு மகர சனி. அதிலிருந்து 5 ரிசப சுக்கிரன் அதிலிருந்து 5 கன்னி புதன்

ஆனாலும் நமது சோதிட முறை சந்திரமான கணிதத்தை வைத்து செயல்பட்டு வருவதால் ராசி மண்டல சந்திர பாகத்தில் வடக்கு எல்லை கடகம் தெற்கு எல்லை கும்பம். அதனாலேயே கடகத்தில் சந்திரன் அதிபதியாக 20 பாகையில் வைத்து கணிதம் செய்யபடுகிறது. எனவே தெற்கு எல்லை மகர 20 முதல் கும்ப 20 பாகை வரை உள்ளதால் கும்பத்திற்கு முதலிடம் அதிலிருந்து 5 மிதுன புதன் அதிலிருந்து 5 துலா சுக்கிரன். 
இதை வரிசை படுத்துவோம்.

சனி
புதன்
சுக்கிரன்

வடக்கு மற்றும் தெற்கு

இரண்டையும் இணைத்து

சூரியன் 
சந்திரன் 
செவ்வாய் 
குரு. 
சனி
புதன்
சுக்கிரன் .

இது தசா வரிசைக்கான காரணம் போல தெரியலாம் ஆனால் இது ஒரு ஒற்றுமை மட்டுமே தசா வருடங்கள் வரிசைகள் இதில் உணர்த்தபட்டுள்ளதே ஒழிய இதுவே காரணம் அல்ல. ராகு மற்றும் கேது எவ்வாறு இதில் இணைக்கபடும். என தொடர்ந்து பேசலாம். முதலில் குழப்பமாக இருக்கும் இதை புரிந்து கொள்ள முயலுங்கள் மெதுமெதுவாக பார்க்கலாம். பாதகாதிபதி துவங்கி இங்கு உள்ள அனைத்தும் ஒரே அடிப்படையில் இருந்து விளைந்தவைகளே.

இந்த அடிப்படைகளை மேலும் அதிகமாக புரிந்து கொள்ள Arul Vel அவர்களின் ஸ்ரீ ராஜசோதிடம் நூலை வாசியுங்கள் குறைந்த பட்சம் ஐந்து முறை படியுங்கள். பல விசயங்கள் வெளிபடதுவங்கும்.

மேலே கூறிய விசயங்களை கொண்டு

வடக்கு

சூரியன் 
சந்திரன் 
செவ்வாய் 
குரு

தெற்கு

சனி 
புதன் 
சுக்கிரன் .

இதில் வடக்கு குழுவின் தலைவர் சூரியன் 
தெற்கு தலைவர் சனி. 
சுபராக பார்த்தால் 
குரு முதல் டீம் சுக்கிரன் இரண்டாவது டீம் 
இதைத்தான்

தேவ குரு வியாழன் 
அசுர குரு சுக்கிரன் எனக்கூறுவது. சுபர் என்றவுடன் நல்லவர் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். ஒரு கிரகத்தின் தூரம் அதன் பரப்பு போன்றவற்றிற்கான விகிதாச்சார அடிப்படையில் கூறப்படுவது சுபர் அசுபர்.

சந்திரன் சுபரான அசுபர். அசுபரான சுபர். புதனும் அது போலதான்.

புரியாவிட்டால் கடந்து செல்லலாம். ஏதோ ஒரு விசயம் கிடைத்தது போல தெரிகிறது என்றால் தொடர்ந்து படிக்கலாம்.

Image result for solar system

Effects on Life………………

பலன்கள் எடுக்க சூழலை புரிந்து கொள்வது மிக மிக அவசியமான ஒன்று.

ஒரு குழந்தை பிறக்கும் போது அவர் தந்தை ஊதாரியாக இருக்கிறார். தாயோ தினக்கூலி அடிப்படையில் குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையில் உள்ளார்.

ஆனால் குழந்தையின் ஜாதகத்தில் செல்வ செழிப்புக்கான நேரம் அப்போது ஆக்டிவேட் ஆகிறது எனில் உடனே அக்குழந்தையின் தந்தை பொறுப்பாகி விடுவார் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்த குழந்தையின் உறவினர்கள் தோடு வளையல் சங்கிலி புத்தாடைகள். விளையாட்டு சாமான்கள் கொண்டு வந்து கொடுக்கலாம்.

ஆனால் அந்த ஜாதகர் தனது 32 வயதில் நல்ல சம்பாத்தியத்தை செய்ய துவங்குவார் 2 வயதிலும் 32 வயதிலும் ஒரே பலன்தான் ஆனால் வேறுபட்ட சூழல்.

நீங்களும் உங்கள் சிறு வயதில் குறிப்பாக எந்த வயதிலோ உங்களுக்கு இது போல் விளையாட அதிக பொம்மை உறவினர்கள் வழங்கிய ஆபரணங்கள். புத்தாடைகள் வந்ததை யோசித்து பாருங்கள்.

அது எந்த வயதோ அதிலிருந்து 30 வயதை கூட்டிக் கொள்ளுங்கள். அதில் எந்த வயது உங்களுக்கு வருகிறதோ அத்தனை வயதில் பொருளாதார மேம்பாடு உங்கள் வாழ்வில் கிடைக்கும்.

சிலருக்கு பிறந்ததில் இருந்து வறுமை மட்டுமே இருக்கும். எந்த அன்பளிப்பும் கூட எவரும் வழங்கி இருக்க மாட்டார்கள்.

திடீரென அவர் குடும்பம் அவரது 15 வயதில் நல்ல நிலைமையை அடைந்து இருக்கும் என வைத்துக் கொண்டால் 15+30=45 ஜாதகர் தனது 45 வயதில் நல்ல வருமானத்தை அடைவார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும் அது மீண்டும் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஆனால் சூழல் வயது பக்குவம் தேவை போன்றவைகளுக்கு தக்க அது நடக்கும்.

வேறொரு உதாரணம் உங்களுக்கு குழந்தை பிறக்கிறது என்று கொள்வோம். 30 வருடம் கழித்து உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும்.

கா பா